Monday, August 22, 2016

பிரிஸ்மா பைத்தியம்

பிரிஸ்மா பைத்தியும் பிடிக்கவில்லை என்றாலும் பிரிஸ்மாவால் பைத்தியும் பிடித்ததுவிடும் போலிருக்கிறது. இன்னொரு புகைப்படத்தை சித்திரம் பண்ணுகிறேன் பேர்வழி என்று அதை பிரிஸ்மாவில் சித்திரவதை செய்துவிட்டு, அதை முகநூலில் ஏற்றி, தமிழில் மூணு வரி போடலாம் என்று நினைத்தேன். யோசித்து முடிப்பதற்குள் மூன்று வரி குட்டி கதை, முப்பது வரி குறுங்கதை ஆகிவிட்டது. கணினியில் தட்டுவதறக்கு நேரமாகும் காலையில் பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டு தூங்கி எழுந்தால், கதை மூன்று பக்கத்திற்க்கு வளர்ந்து விட்டது. எழுதிவிட்டால் விகடனுக்கு அனுப்பலாம் என்ற விவகாரமான எண்ணமேல்லாம் தோன்றுகிறது. எழுதாவிட்டால் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. வளரவிட்டால் முப்பது பக்கத்துக்கு போகும் அபாயம் உள்ளது. இதில் நகைச்சுவை என்னவென்றால், கதை ஓரு மரத்தை பற்றியது. அதனால்தான் கதையும் மரம்போல் வளர்ந்து கொண்டே போகிறதோ? #prisma #தமிழ் #குட்டிக்கதை

A photo posted by MJ Lakshmi Narayanan (@mjstudi0s) on

4 comments:

  1. We offer you all world famous replica watches uk, with same appearance, same quality and same material…you cannot tell which one is a replica rolex just with your eyes at all!

    ReplyDelete
  2. This is a very nice post. Thanks for sharing with us. Keep it up. Nonton Drama Korea

    ReplyDelete
  3. I was looking for the matter discussed in blog post. If you have some more blogs on the material please share those as well. Thanks a lot and keep sharing such useful information. Visit game sims 4 skill cheats in happy island living launch week.

    ReplyDelete